tag:blogger.com,1999:blog-3407336483817601510.post2322010696823384608..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: அப்பாச்சிM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-21147156331322153442008-10-15T08:21:00.000+03:002008-10-15T08:21:00.000+03:00அன்பின் நண்பர்களுக்கு,அப்பாச்சியின் இறுதிப்பாகம் ப...அன்பின் நண்பர்களுக்கு,

அப்பாச்சியின் இறுதிப்பாகம் பதிவிடப்பட்டுள்ளது.
அதனை http://mrishansharif.blogspot.com/2008/10/2.html
இங்கு காணலாம்.

நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-57995764651154841362008-10-12T11:18:00.000+03:002008-10-12T11:18:00.000+03:00அன்பின் சந்திரமௌலி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...அன்பின் சந்திரமௌலி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-56391496391307198462008-10-12T11:17:00.000+03:002008-10-12T11:17:00.000+03:00அன்பின் தமிழ்ப்பறவை,அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி...அன்பின் தமிழ்ப்பறவை,

அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே :)

//அடுத்த பாகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...//

இன்னும் 3 நாட்களில் போடுகிறேன்.
உங்கள் வருகையை நானும் எதிர்பார்க்கிறேன். :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-45711441806668385402008-10-11T21:58:00.000+03:002008-10-11T21:58:00.000+03:00மிக இயல்பான டயலாக்களும், சரியான திருப்பத்திலும் நி...மிக இயல்பான டயலாக்களும், சரியான திருப்பத்திலும் நிறுத்தியிருக்கீங்க ரிஷான். சூப்பர் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-12649150775679724302008-10-07T20:59:00.000+03:002008-10-07T20:59:00.000+03:00நண்பர் ரிஷானுக்கு... உங்களிடமிருந்து சற்று நையாண...நண்பர் ரிஷானுக்கு...
உங்களிடமிருந்து சற்று நையாண்டியான கதையா..? நம்பமுடியவில்லை..
நன்றாக இருக்கிறது எழுத்து நடை... மன்னிக்கவும்... நடையல்ல கதையோட்டம்.. அவ்வளவு வேகம்.

//அடுத்தவீட்டுக் குழந்தைக்கு அம்மை ஊசி போட்டார்கள் என்றால் கூடக் கேட்டுக் கண்கலங்குகிற மனசு.//
இது போன்ற வெள்ளந்தி மனசுக்காரர்கள் அரிதாகிக் கொண்டே வருகிற காலமிது.
அடுத்த பாகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-63977266509400773922008-10-07T11:29:00.000+03:002008-10-07T11:29:00.000+03:00அன்பின் கவிநயா,//அடேயப்பா. கதாபாத்திரங்களும் உரையா...அன்பின் கவிநயா,

//அடேயப்பா. கதாபாத்திரங்களும் உரையாடல்களும் வெகு இயல்பு, ரிஷு. அதென்ன தொடரும் போட்டுட்டு, 'சிறுகதை'ன்னு label போட்டிருக்கீங்க? சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!//

இது சிறுகதை தான்.
கொஞ்சம் நீ......ண்டு விட்டது சகோதரி. அதனால்தான் இருபகுதிகளாக்கி விட்டேன். அடுத்த பகுதி சீக்கிரம் வரும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-38147385917354461532008-10-07T11:28:00.000+03:002008-10-07T11:28:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி, //வயதுக்கே உரிய தோரணையும் தேவை...அன்பின் ராமலக்ஷ்மி,

//வயதுக்கே உரிய தோரணையும் தேவையில்லாத சிடுசிடுப்புமாக அப்பாச்சியின் கதாபாத்திரம் அருமை.//

வாழ்க்கையின் அத்தனையையும் ஆண்டனுபவித்துவிட்டு மீண்டும் குழந்தைகளாகும் முதியவர்கள் எப்பொழுதுமே ஆச்சரியம் வாய்ந்தவர்கள்தானே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-57502479204189564722008-10-06T18:34:00.000+03:002008-10-06T18:34:00.000+03:00அடேயப்பா. கதாபாத்திரங்களும் உரையாடல்களும் வெகு இயல...அடேயப்பா. கதாபாத்திரங்களும் உரையாடல்களும் வெகு இயல்பு, ரிஷு. அதென்ன தொடரும் போட்டுட்டு, 'சிறுகதை'ன்னு label போட்டிருக்கீங்க? சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-65916487703477945342008-10-05T04:07:00.000+03:002008-10-05T04:07:00.000+03:00சஸ்பென்ஸுடன் நிறுத்தியிருக்கிறீர்கள் ரிஷான். வயது...சஸ்பென்ஸுடன் நிறுத்தியிருக்கிறீர்கள் ரிஷான். வயதுக்கே உரிய தோரணையும் தேவையில்லாத சிடுசிடுப்புமாக அப்பாச்சியின் கதாபாத்திரம் அருமை.

தொடருக்கு வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com