tag:blogger.com,1999:blog-3407336483817601510.post3271618561918263763..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: இருப்புக்கு மீள்தல் - 01M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-85037065972046467922009-06-16T16:20:04.532+03:002009-06-16T16:20:04.532+03:00இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...
h...இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-3920418785300119432009-06-11T11:41:29.663+03:002009-06-11T11:41:29.663+03:00அன்பின் லலிதா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக...அன்பின் லலிதா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-2263277722697496952009-06-11T11:40:34.348+03:002009-06-11T11:40:34.348+03:00இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...
http://mrishans...இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-26179131017029169042009-06-10T08:14:53.666+03:002009-06-10T08:14:53.666+03:00Welcome back.... Thank God.
Hope nw u r ok.. tak...Welcome back.... Thank God.

Hope nw u r ok.. take care. & take a lot of restUnknownhttps://www.blogger.com/profile/01149778547450635162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-77742997749110222872009-06-05T08:56:56.284+03:002009-06-05T08:56:56.284+03:00இருப்புக்கு மீள்தல் - 04
http://mrishansharif.blo...இருப்புக்கு மீள்தல் - 04

http://mrishansharif.blogspot.com/2009/06/04.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-8974937289026546912009-06-02T16:36:20.073+03:002009-06-02T16:36:20.073+03:00அன்பின் அமரன்,
கவித்துவமான வரிகளில் உங்கள் கருத்தி...அன்பின் அமரன்,
கவித்துவமான வரிகளில் உங்கள் கருத்தினைத் தந்து வியக்கச் செய்கிறீர்கள்.
எனது அன்பான நன்றிகள் நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-1716492927092228602009-06-02T16:34:37.274+03:002009-06-02T16:34:37.274+03:00இருப்புக்கு மீள்தல் - 03 இங்கே
http://mrishanshar...இருப்புக்கு மீள்தல் - 03 இங்கே

http://mrishansharif.blogspot.com/2009/06/03.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-34840772096586210392009-06-01T15:48:35.455+03:002009-06-01T15:48:35.455+03:00நமனின் மடியில் நாம் மயங்கிக் கிடந்த நிமிடங்களில் ந...நமனின் மடியில் நாம் மயங்கிக் கிடந்த நிமிடங்களில் நாம் பார்க்க முடியாத காலத்துளிகள். கற்பனைக்கு எட்டாத அந்தக் காலக்கட்டத்தை, அந்த நேரத்துப் பதைப்பையும் இதயத் துடிப்பையும் பக்கத்திலிருந்து பார்த்தவர்கள் காலம் கடந்தும் வற்றாத உணர்வுடன் விபரிக்க, கண்களை மூடிக் கணங்களை புருவ மத்தியில் நிறுத்தி வார்த்தைகள் புதைப்பது எந்தளவு கடினமானது. புதையலை எடுக்க வாசகனைத் தூண்டுவது மலையைச் சுமத்துக்கு ஒப்பானது. எல்லாவற்றையு மிக இலாவகமாக அலாதியான ஈடுபாட்டுடன் செய்திருக்கிறீர்கள். ஆர்மார்த்தம் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. உங்கள் ஆர்மார்த்த பார்வை நெஞ்சை அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கிறது.

சூழலை தீட்டுவதிலாகட்டும் தனை ஊட்டுவதிலாக்கட்டும் பலதை தொட்டுச் சென்றாலும் அவை என்னைத் தொடுவதை தடுக்க முடியவில்லை.அமரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-57289308892289797602009-05-31T21:59:44.107+03:002009-05-31T21:59:44.107+03:00யாருடைய ஓட்டும் தங்களுத் தேவையில்லை.
யாருடைய பின்...யாருடைய ஓட்டும் தங்களுத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!வா(வ)ரம்https://www.blogger.com/profile/06007150682381627319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-31446611381352010652009-05-26T12:28:52.596+03:002009-05-26T12:28:52.596+03:00என்னை அன்பாகவும், தங்கள் மனப் பூர்வமான ஆசிர்வாதங்க...என்னை அன்பாகவும், தங்கள் மனப் பூர்வமான ஆசிர்வாதங்களோடும் வரவேற்கும் எனது அன்புக்குரிய நண்பர்கள்

* கிரி

* நட்சத்திரா

* கானா பிரபா

* பூங்குழலி

* ரமேஷ் வைத்யா

* பொன்சந்தர்

* கோபிநாத்

* மைனா

* சுரேஷ்

* அபி அப்பா

* மங்களூர் சிவா

* குசும்பன்

* ஜோசப் பால்ராஜ்

* சுரேகா

* சஞ்சய் காந்தி

* சரவணகுமார் MSK

* இளைய அப்துல்லாஹ்

* நாமக்கல் சிபி

* த.ஜீவராஜ்

* எம்.எம்.அப்துல்லாஹ்

* ராமலக்ஷ்மி

* பேரரசன்

* வெயிலான்

* சக்தி

* ஃபஹீமா ஜஹான்

* அன்புடன் புகாரி

* தமிழ்நெஞ்சம்

* பரிசல்காரன்

* கார்த்திக்

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்பான உங்கள் அனைவரையும் ஒரேயடியாகக் கலக்கமடைய வைத்துவிட்டேனே என்ற மனக்கவலை தொடர்ந்துமிருக்கிறது. அனைவரையும் நேரில் சந்திக்கும்பொழுதுதான் இக்கவலை முழுமையாகத் தீரக் கூடும்.
அந் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இருப்புக்கு மீள்தல் - 02 இங்கே http://mrishansharif.blogspot.com/2009/05/02.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-22832541726020070722009-05-26T08:06:15.620+03:002009-05-26T08:06:15.620+03:00நீங்க மறுபடியும் உடல் நலத்தோட எழுதவந்தது ரொம்ப சந்...நீங்க மறுபடியும் உடல் நலத்தோட எழுதவந்தது ரொம்ப சந்தோசம்.
கலக்குங்க தலKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-27656761443973560382009-05-25T08:59:34.260+03:002009-05-25T08:59:34.260+03:00ரிஷான்..
இனி எல்லா நலமும் வளமும் உங்களைச் சூழட்டு...ரிஷான்..

இனி எல்லா நலமும் வளமும் உங்களைச் சூழட்டும்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-91034740483400183902009-05-24T07:56:33.641+03:002009-05-24T07:56:33.641+03:00மீண்டு வந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி.
உங்கள் எழுத்த...மீண்டு வந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி.

உங்கள் எழுத்தில் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆழம் அதிகரித்திருக்கிறது.

மனம் தளராதீர்கள் dude.

என்றும் உங்கள் dude
த.நெ.Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-23746230661291798772009-05-23T21:18:30.983+03:002009-05-23T21:18:30.983+03:00”மரணம் என்னிடம் தோற்ற நாட்கள்” என்று சொல்லுங்கள் ர...”மரணம் என்னிடம் தோற்ற நாட்கள்” என்று சொல்லுங்கள் ரிஷான்.

இனியெல்லம் மரணம் உங்களைப்பார்த்து பயந்து நடுங்கிச் சாகும்!

வாழ்க பல்லாண்டு

அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-22408021466998136222009-05-23T20:23:15.208+03:002009-05-23T20:23:15.208+03:00"செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் ..."செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் காளை..ஹா..ஹா..ஹா..

இப்ப நக்கலடிக்கிறேன்...அன்று மனம் நொந்து வேலைக்கு லீவு போட்டு வீட்டுக்கு வந்ததை நினைத்தால், இறைவா அனைவரையும் நன்றாக வை."

எம்.எம்.அப்துல்லாஹ்,
ரிஷான் இப்போது தான் கதையைச் சொல்லவே தொடங்கி இருக்கிறார். போகப் போக மயக்கம் போட்டு விழப்போறீங்க...:(

May 22, 2009 2:34 PMஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-82637951729029870792009-05-23T20:21:29.796+03:002009-05-23T20:21:29.796+03:00"செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் ..."செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் காளை..ஹா..ஹா..ஹா..

இப்ப நக்கலடிக்கிறேன்...அன்று மனம் நொந்து வேலைக்கு லீவு போட்டு வீட்டுக்கு வந்ததை நினைத்தால், இறைவா அனைவரையும் நன்றாக வை."

எம்.எம்.அப்துல்லாஹ்,
ரிஷான் இப்போது தான் கதையைச் சொல்லவே தொடங்கி இருக்கிறார். போகப் போக மயக்கம் போட்டு விழப்போறீங்க...:(

May 22, 2009 2:34 PMஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-50298044260570016442009-05-23T15:07:40.769+03:002009-05-23T15:07:40.769+03:00ரிஷான் ..இத்தனை பேரின் அன்பும் ,பிரார்த்தனைகளும் ...ரிஷான் ..இத்தனை பேரின் அன்பும் ,பிரார்த்தனைகளும் இருக்கும் போது கவலை ஏன் தோழா ?
என்றும் நலமுடன் வாழ வேண்டும் ...

இனியாவது உடம்பை , சாப்பாட்டை கவனியுங்கள் ரிஷான்Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-91568888269102753022009-05-23T11:04:58.058+03:002009-05-23T11:04:58.058+03:00எத்தனை விசாரிப்புகள், கவலைகள், செய்திகள், பதிவுகள்...எத்தனை விசாரிப்புகள், கவலைகள், செய்திகள், பதிவுகள், பிரார்த்தனைகள்.

அனைத்தும் உங்களை மீட்டெடுத்தது.வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-40975764799798726132009-05-22T19:03:55.272+03:002009-05-22T19:03:55.272+03:00மன்னிக்கவும் , ரிஷான் தற்போதுதான் நான் அறிந்தேன்.....மன்னிக்கவும் , ரிஷான் தற்போதுதான் நான் அறிந்தேன்... நலம் வாழ என்னாலும் வாழ்த்துக்கள்....கடவுள் துணை இருப்பார்..Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-45543246488008679802009-05-22T19:03:32.612+03:002009-05-22T19:03:32.612+03:00மன்னிக்கவும் , ரிஷான் தற்போதுதான் நான் அறிந்தேன்.....மன்னிக்கவும் , ரிஷான் தற்போதுதான் நான் அறிந்தேன்... நலம் வாழ என்னாலும் வாழ்த்துக்கள்....கடவுள் துணை இருப்பார்..Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-86431766189331292952009-05-22T15:51:39.812+03:002009-05-22T15:51:39.812+03:00கடவுளுக்கு நன்றி!
அனுபவங்களைப் பகிர்ந்திடுங்கள். ...கடவுளுக்கு நன்றி!

அனுபவங்களைப் பகிர்ந்திடுங்கள். ஆறுதல் பெறும் மனது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-46098223493125752612009-05-22T14:34:14.223+03:002009-05-22T14:34:14.223+03:00செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் க...செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் காளை..ஹா..ஹா..ஹா..

இப்ப நக்கலடிக்கிறேன்...அன்று மனம் நொந்து வேலைக்கு லீவு போட்டு வீட்டுக்கு வந்ததை நினைத்தால், இறைவா அனைவரையும் நன்றாக வை.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-39616129746291326802009-05-22T14:23:18.495+03:002009-05-22T14:23:18.495+03:00/// மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் எ.../// மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் என் அருகிலேயே விழித்தபடி பார்த்திருந்திருக்கிறது என்பதனைப் பின்னர்தான் அறிந்தேன். //

இறையருள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல

இறைவன் உங்களுக்கு தொடர்ந்து அருள் புரிவார்geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-32570177609556850572009-05-22T13:55:39.711+03:002009-05-22T13:55:39.711+03:00ரிஷான்,
இப்போது நலமா இருக்கீங்கதானே!
மிக்க மகிழ்...ரிஷான்,

இப்போது நலமா இருக்கீங்கதானே!

மிக்க மகிழ்ச்சி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-80376256151585624532009-05-22T13:52:14.621+03:002009-05-22T13:52:14.621+03:00கேள்விப்பட்டதில் இருந்து மனது மிகவும் அந்தரமாக இரு...கேள்விப்பட்டதில் இருந்து மனது மிகவும் அந்தரமாக இருக்கிறது எனக்கு

இளைய அப்துல்லாஹ்இளைய அப்துல்லாஹ்https://www.blogger.com/profile/12875034666084784028noreply@blogger.com