Tuesday, January 10, 2017

‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

அன்பின் நண்பர்களுக்கு,

இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. 

பிரபல ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பில், விருதுகள், பரிசுகளை வென்ற சிறுகதைகள் மற்றும் புதிய சிறுகதைகளுமாக எனது 25 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் அடங்கியுள்ள சிறுகதைகளைக் குறித்து, நூலின் பின்னட்டை வாசகங்கள் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

இத் தொகுப்பையும், சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

4 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள்!

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி ராமலக்‌ஷ்மி,

மனமார்ந்த நன்றியும், அன்பும், என்றும் !

'பரிவை' சே.குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் பரிவை சே.குமார்,

வருகைக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றியும், அன்பும், என்றும்!